/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ளகோவில் நகராட்சியில் கூடுதல் இயக்குனர் ஆய்வு
/
வெள்ளகோவில் நகராட்சியில் கூடுதல் இயக்குனர் ஆய்வு
ADDED : அக் 17, 2024 03:08 AM
காங்கேயம்: வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் பல்வேறு அடிப்படை வச-திகள், கட்டமைப்புகளை அரசு செய்து வருகிறது.
இதில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், எல்.கே.சி., நகர் பகு-தியில் நுண்ணுயிர் உரம் ஆக்குதல் மையம், வாரச்சந்தை, காமரா-ஜபுரத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் செல்லும் பகுதி, சொரியன்கிணத்துபாளையம் பகுதியில் அமைந்-துள்ள நகராட்சி உரக்கடங்கு மையம், மற்றும் தெருவிளக்குகள், சாலை பணி ஆகியவற்றை, சென்னை நகராட்சி இயக்குனரக கூடுதல் இயக்குனர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டு பணி-களை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின்போது நகராட்சி கமிஷ்னர் வெங்கடேஸ்வரன், நகராட்சி பொறியாளர் திலீபன், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், ஆகியோர் உடன் இருந்தனர்.

