sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆதி பராசக்தி சித்தர் குரு பீடம் அமைக்க கால்கோள்

/

ஆதி பராசக்தி சித்தர் குரு பீடம் அமைக்க கால்கோள்

ஆதி பராசக்தி சித்தர் குரு பீடம் அமைக்க கால்கோள்

ஆதி பராசக்தி சித்தர் குரு பீடம் அமைக்க கால்கோள்


ADDED : நவ 25, 2024 02:31 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, சோலார் ரவுண்டானா அருகில், மேல்மருவத்தூர் ஆதிப-ராசக்தி சித்தர் குரு பீடம் மற்றும் சக்தி பீடம் அமைப்பதற்கான கால்கோள் விழா நேற்று நடந்தது.

மேல்மருவத்துார் பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமார், அடிக்கல்லை நாட்டினார். நிகழ்வில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, மேயர் நாகரத்-தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை சோலார் ஆதிபராசக்தி சித்தர் குரு பீடம் மற்றும் சக்தி பீடம் நிர்வாகிகள் சக்தி குமுதம், சக்தி மனோகர் மேற்கொண்டனர். கோவிலானது, 1.5 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us