/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.பி., அலுவலகத்தில் அ.தி.மு.க.,வினர் மனு
/
எஸ்.பி., அலுவலகத்தில் அ.தி.மு.க.,வினர் மனு
ADDED : நவ 21, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, நமக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரசார பயணத்தில், அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்., ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக கோபியில் வரும், 30ல் பிரசாரம் செய்கிறார்.
இதற்காக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அனுமதி கேட்டு, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளரான செல்வராஜ் தலைமையில், ஏ.டி.எஸ்.பி.,யிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.

