sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அ.தி.மு.க., வீரவணக்க நாள் கூட்டம்

/

அ.தி.மு.க., வீரவணக்க நாள் கூட்டம்

அ.தி.மு.க., வீரவணக்க நாள் கூட்டம்

அ.தி.மு.க., வீரவணக்க நாள் கூட்டம்


ADDED : ஜன 27, 2025 02:22 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: ஈரோடு புறநகர் அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம், பெருந்-துறை ஒன்றியம் பாண்டியம்பாளையத்தில் நடந்தது. மாவட்ட மாணவரணி செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.

பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்-வராஜ் வரவவேற்றார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செய-லாளர் கருப்பணன், முன்னாள் அமைச்சர் ராமசாமி, பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார், கட்சி அமைப்பு செயலாளர் அர்ஜுன் உட்பட பலர் பேசினர்.

பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் விஜயன், ரஞ்சித்ராஜ், நகர செயலாளர்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரம-ணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் அருணா-சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us