/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
த.வெ.க.,வில் சேர்ந்த மாற்று கட்சியினர்
/
த.வெ.க.,வில் சேர்ந்த மாற்று கட்சியினர்
ADDED : டிச 29, 2025 08:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே குள்ளம்பாளையம் பண்ணை வீட்டில், த.வெ.க., நிர்வாக குழு தலைமை ஒருங்-கிணைப்பாளர்
செங்கோட்டையனை, அந்தியூர் மற்றும் பர்கூர் பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் நேற்று சந்தித்தனர். த.வெ.க., கட்சியில் இணைந்த அவர்களுக்கு, கட்சி துண்டு அணிவித்து செங்கோட்டையன் வர-வேற்றார்.
இதேபோல் அரவக்குறிச்சி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மரியமுல் ஆசியா, செங்-கோட்டையன் முன்னிலையில் த.வெ.க.,வில் சேர்ந்தார்.

