/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் சங்கமம்
/
மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் சங்கமம்
ADDED : செப் 06, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி :அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த,
40க்கும் மேற்பட்டோர், தி.மு.க., மத்திய ஒன்றிய பொறுப்பாளர் அசோக்குமார் தலைமையில், அம்மாபேட்டையில் நேற்று நடந்த நிகழ்வில் தி.மு.க.,வில் இணைந்தனர்.