/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : மே 01, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோட்டில்
வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி முன்னிலையில், மாற்று
கட்சிகளில் இருந்து விலகி, 150க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,வில்
இணைந்தனர்.
அவர்களுக்கு அமைச்சர் உறுப்பினர் அட்டை வழங்கினார். இதில்
மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட பொருளாளர் பழனிசாமி,
துணை தலைவர் செல்லபொன்னி, மாநகர செயலாளர் சுப்பிரமணியம்,
பொதுக்குழு உறுப்பினர் குமாரசாமி, மண்டல தலைவர் சசிகுமார் உட்பட
பலர் பங்கேற்றனர்.