தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆம்புலன்ஸ் பணிக்கு வரும் 20ல் முகாம்

ஆம்புலன்ஸ் பணிக்கு வரும் 20ல் முகாம்

ஆம்புலன்ஸ் பணிக்கு வரும் 20ல் முகாம்


ADDED : ஜூன் 17, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:தமிழகத்தில், 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு, அவசர கால மருத்துவ உதவியாளர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணி நிரப்ப வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறது.

இதன்படி ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் வரும், 20ம் தேதி காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை முகாம் நடக்கிறது.அவசர கால மருத்துவ உதவியாளர் பணிக்கு, 100 காலி பணியிடம், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணிக்கு, 100 காலி பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய சான்று, ஆதார் அட்டை, அசல் ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கலாம். கூடுதல் விபரத்துக்கு, 91500 84186, 73388 94971 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us