sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விபத்தில் சிக்கிய முதியவர் பலி

/

விபத்தில் சிக்கிய முதியவர் பலி

விபத்தில் சிக்கிய முதியவர் பலி

விபத்தில் சிக்கிய முதியவர் பலி


ADDED : செப் 19, 2024 08:10 AM

Google News

ADDED : செப் 19, 2024 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: விபத்தில் சிக்கிய முதியவர், பரிதாபமாக இறந்தார்.

அத்தாணியை சேர்ந்தவர் சைலேந்திரன், 34. இதே பகுதியை சேர்ந்த இவரது தாய் மாமன் கேசவன், 62. இவர்கள் இருவரும், நேற்று முன்தினம் பல்சர் பைக்கில், அந்தியூர்-அத்தாணி சாலையில் வந்து கொண்டு இருந்த போது, சாலை ஓரமாக நின்றி-ருந்த இன்னொரு பல்சர் பைக்கின் சைலென்சர் மீது மோதியது. நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். அருகில் இருந்-தவர்கள் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ-மனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்த கேசவன், நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார். அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us