/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆந்திர தேர்தல் பாதுகாப்பு ; ஈரோடு போலீசார் பயணம்
/
ஆந்திர தேர்தல் பாதுகாப்பு ; ஈரோடு போலீசார் பயணம்
ADDED : மே 10, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஆந்திராவில் வரும், 13ல் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக, ஈரோடு மாவட்டத்தில் இருந்து, ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு, 75 போலீசார், ஊர்காவல் படையினரும், கோதாவரி மாவட்டத்துக்கு, 39 போலீசார், ஊர் காவல் படையினரும் நேற்று போலீஸ் வாகனத்தில் கிளம்பி சென்றனர். ஓட்டுப்பதிவு முடிந்ததும், ௧௪ம் தேதி ஊர் திரும்புவர்.