/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நா.த.க., வேட்பாளர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
/
நா.த.க., வேட்பாளர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
ADDED : ஜன 21, 2025 07:00 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி போட்டியிடுகிறார். தேர்தல் கமிஷ-னிடம் முறையாக அனுமதி பெறாமல், நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று காலை
பிரசாரத்தில் ஈடுபட்டதாக, தேர்தல் பறக்கும்படை அளித்த புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முன்னதாக கடந்த, 19ம் தேதி காலை ஈரோடு பஸ் ஸ்டாண்-டிலும், அன்றிரவு கருங்கல்பாளையம் ஜீவா நகரிலும், அனுமதி பெறாமல் பிரசாரம செய்த புகாரில், ஈரோடு டவுன் மற்றும் கருங்-கல்பாளையம் போலீசில், சீதாலட்சுமி
மீது வழக்குப்பதிவு செய்-யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீதான வழக்குகளின் எண்-ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.