sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.10.98 லட்சம் பறிமுதல்

/

ஈரோடு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.10.98 லட்சம் பறிமுதல்

ஈரோடு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.10.98 லட்சம் பறிமுதல்

ஈரோடு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.10.98 லட்சம் பறிமுதல்


ADDED : ஜூலை 05, 2024 12:45 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் நடந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், 10.98 லட்சம் ரூபாய் கைப்பற்-றப்பட்டது.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஐந்தாவது மாடியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலகம் இயங்குகிறது. இங்கு உதவி செயற்-பொறியாளராக, ஊரக வளர்ச்சி துறை கோபி அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் மோகன் பாபு, 45, கூடுதல் பொறுப்-பாக கவனிக்கிறார். கோபியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இவர் கோவையை சேர்ந்தவர். ஊரக வளர்ச்சி துறை வளர்ச்சி பணிகளை, அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கீடு செய்ய, கமிஷன் பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசா-ருக்கு தகவல் கிடைத்தது.இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ராஜேஸ் தலை-மையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார், ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில், நேற்று மாலை அதிரடி சோத-னையில் ஈடுபட்டனர். இதில், 10 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக சிக்கியது. மோகன் பாபுவிடம் இருந்து, 58 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்-பற்றப்பட்டது. இதுதொடர்பாக மோகன்பாபு மீது, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us