/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
/
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூன் 07, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
நேற்று நடந்தது. ஈரோடு சி.இ.ஓ., சுப்பாராவ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முருகானந்தம் வரவேற்றார். ஈரோடு போதைப்பொருள் தடுப்பு பிரிவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியை மணிமேகலை, மாணவன் நிரஞ்சன் நடராஜ் பேசினர். முதுகலை ஆசிரியர் கலைசெல்வி நன்றி கூறினார்.