sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வரி உயர்வு ரத்து கோரி த.மா.கா., முறையீடு

/

வரி உயர்வு ரத்து கோரி த.மா.கா., முறையீடு

வரி உயர்வு ரத்து கோரி த.மா.கா., முறையீடு

வரி உயர்வு ரத்து கோரி த.மா.கா., முறையீடு


ADDED : அக் 08, 2024 03:57 AM

Google News

ADDED : அக் 08, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு த.மா.கா., மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், நிர்-வாகிகள் சந்திரசேகர், ரபீக் உட்பட பலர், ஈரோடு கலெக்டர் அலு-வலகத்தில் மனு வழங்கி கூறியதாவது:

தி.மு.க., அரசு கடந்-தாண்டு, மாநகராட்சியில், 150 சதவீதம் வீட்டு வரி, சொத்து வரியை உயர்த்தியது. இந்நிலையில் மீண்டும், 6 சதவீதம் வீட்டு வரி, சொத்து வரியை உயர்த்தியுள்ளது. மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயர்த்தப்பட்ட, 6 சதவீத வரிகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us