sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இலவச வீட்டுமனை பட்டா கோரி முறையீடு

/

இலவச வீட்டுமனை பட்டா கோரி முறையீடு

இலவச வீட்டுமனை பட்டா கோரி முறையீடு

இலவச வீட்டுமனை பட்டா கோரி முறையீடு


ADDED : ஆக 13, 2025 05:17 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணனிடம், மா.கம்யூ., கட்சி, எல-வமலை உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள், நேற்று மனு வழங்கி கூறியதாவது:

ஈரோடு தாலுகா எலவமலை, மேட்டுநாசுவம்பாளையம், பவானி லட்சுமி நகர், காளிங்கராயன்பாளையம், அந்தியூர் தாலுகா பெரிய அக்ரஹாரம் பகுதிகளில் அதிகமாக ஏழைகள், விவசாய தொழிலா-ளர்கள் வசிக்கின்றனர். வீடு, வீட்டு மனைகள் இல்லை. பல்-வேறு பகுதிகளில் வசிக்கும், 240க்கும் மேற்பட்டோர் தனித்தனி-யாகவும், கூட்டாகவும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கலெக்டர், அந்தந்த தாலுகாவில் மனு வழங்கினோம். இது-வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும். இவ்வாறு கூறினர். வெகுநேரம் தாலுகா அலுவலகம் முன் அமர்ந்திருந்தவர்களிடம், 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்தனர்.






      Dinamalar
      Follow us