தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அ.தி.மு.க.,வினருக்கு மா.செ., வேண்டுகோள்

அ.தி.மு.க.,வினருக்கு மா.செ., வேண்டுகோள்

அ.தி.மு.க.,வினருக்கு மா.செ., வேண்டுகோள்


ADDED : அக் 17, 2024 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2024 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அ.தி.மு.க.,வினருக்கு

மா.செ., வேண்டுகோள்

ஈரோடு, அக். 17-

அ.தி.மு.க.வின் 53ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று, காலை 9:30 மணிக்கு ஈரோடு மாநகர் மாவட்ட அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்.,- ஜெ., சிலைகளுக்கும், பின்னர் 10:00 மணிக்கு ப.செ.பார்க்கில் உள்ள எம்.ஜி.ஆர்.,- ஜெ., சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. எனவே கட்சியினர், நிர்வாகிகள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என, ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் ராமலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us