/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காஸ் விலை உயர்வை திரும்ப பெற முறையீடு
/
காஸ் விலை உயர்வை திரும்ப பெற முறையீடு
ADDED : ஏப் 18, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:வக்ப் வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மீது கலால் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., நகர கமிட்டி சார்பில் நகர செயலாளர் பாண்டியன் தலைமையில், சூரம்பட்டி நால்ரோட்டில் தர்ணா போராட்டம் செய்தினர்.

