நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்துக்கு இரண்டு கல்வி அலுவலர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், இடைநிலை மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றிய கேசவ குமார், ஈரோடு மாவட்ட தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலராக நியமிக்கப்-பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்று கொண்டார். இதேபோல் நீலகிரி மாவட்ட இடைநிலை மாவட்ட கல்வி அலுவலராக பணி-யாற்றிய நந்தகுமார், ஈரோடு தொடக்க கல்வி மாவட்ட கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.