sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

௪ வழிச்சாலையாக மாறிய சாலை நடுவில் அரளி செடி

/

௪ வழிச்சாலையாக மாறிய சாலை நடுவில் அரளி செடி

௪ வழிச்சாலையாக மாறிய சாலை நடுவில் அரளி செடி

௪ வழிச்சாலையாக மாறிய சாலை நடுவில் அரளி செடி


ADDED : நவ 19, 2024 06:58 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை காங்கேயம் உட்கோட்டப் பிரிவு சார்பில், காங்கேயம்-சென்னிமலை சாலை, திட்டுப்பாறை வரை, 13 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்ச-லையாக மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாலை மைய தடுப்பு-களுக்கு இடையே உள்ள பகுதியில் அரளி செடி வைப்பதற்கு ஏற்-றவாறு அமைக்கப்பட்டது. இந்த இடத்தில், 6,௦௦௦க்கும் மேற்-பட்ட அரளி செடி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான இடங்களில் மரம், செடிகள் வைக்கப்படும் என, நெடுஞ்சாலைத்-துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us