தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா? ரயில் பயணிகளிடம் தீவிர சோதனை

பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா? ரயில் பயணிகளிடம் தீவிர சோதனை

பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா? ரயில் பயணிகளிடம் தீவிர சோதனை


ADDED : நவ 02, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2026 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:தீபாவளி பண்டிகை வரும், 8ல் கொண்டாடப்படுகிறது. பண்டிகை நெருங்கும் சூழலில் பொதுமக்கள் பல்வேறு ஊர்களுக்கு பயணிக்க துவங்கி உள்ளனர்.

ரயில்களில் பட்டாசு கொண்டு செல்லக்கூடாது என்று, ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் ஈரோடு ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் முதல், ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம்களில், ரயில் பயணிகள் பட்டாசு, மத்தாப்பு ரகங்களை எடுத்து செல்கின்றனரா? என்ற பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு ஸ்டேஷனுக்கு வந்து செல்லும் ரயில்களிலும் பட்டாசு கொண்டு செல்வது குறித்த சோதனையில் ஈடுபடுகின்றனர். இச்சோதனை வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் என போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us