ADDED : ஜூலை 27, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் மூலம், கோவை நேரு ஸ்டேடியத்தில் ஆக., 1 முதல், 5ம் தேதி வரை ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், டிரேட்ஸ்மேன், 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும், 8 ம் வகுப்பு தேர்ச்சி பிரிவுகளில் ஆட்சேர்ப்பு பணி நடக்-கிறது.நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்-டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்-களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பங்கேற்க, அட்மிட் கார்டு பெற்றவர்கள் வர வேண்டும்.
இத்தகவலை கலெக்டர் ராஜ-கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

