ADDED : நவ 13, 2024 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:தெலுங்கானா
மாநிலம் நிசாமாபாத்தில் இருந்து ஈரோட்டுக்கு, 2,600 டன் புழுங்கல்
மற்றும் பச்சரிசி, தனி சரக்கு ரயிலில் வந்தது.
ரயிலில் இருந்து
இறக்கி லாரிகளில் ஏற்றி, பொது வினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டது. விரைவில் ரேஷன் கடைகள் மூலம், மக்களுக்கு வினியோகம்
செய்யப்பட உள்ளது.

