தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அருணகிரிநாதர் குருபூஜை

அருணகிரிநாதர் குருபூஜை

அருணகிரிநாதர் குருபூஜை


ADDED : ஜூன் 30, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை; சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அருணகிரிநாதர் மற்றும் பால தேவ-ராய சுவாமிகளுக்கு சமீபத்தில் புதிதாக கோவி-லுடன் சிலைகள் நிறுவப்பட்டன. இந்நிலையில் நேற்று கால பைரவ அன்பர்கள் சார்பாக, அருணகி-ரிநாதர் சன்னதியில் குருபூஜை விழா துவங்கி-யது.

இதையொட்டி கலச ஸ்தாபனம் செய்து, அரு-ணகிரிநாதருக்கு பல்வேறு ஹோம திரவியங்-களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை, வழிபாடு நடந்தது. நிகழ்வில் பக்தர்கள் திருப்புகழ் பாடல்கள் பாடி, கீர்த்த-னைகள் வாசித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா சிறப்பு பூஜைகள் ஸ்தானிகம் ராஜசேகர் சிவாச்சாரியார் தலைமையில் முறைப்படி நடந்-தது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலு-வலர் சரவணன் தலைமையில், கால பைரவ அன்-பர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us