ADDED : செப் 04, 2026 06:16 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம்
அடுத்த என்.ஜி.,புதுாரை சேர்ந்த, 14 வயது சிறுமி குளிக்கும் போது, அதே
பகுதியை சேர்ந்த குமார், 54, பார்த்து ஆபாச சைகை செய்துள்ளார்.
இதுகுறித்து
சிறுமியின் தாய் கேட்டதற்கு அப்படி தான் பார்ப்பேன் என கூறியுள்ளார்.
சிறுமியின் தாய் புகாரின்படி சத்தி அனைத்து மகளிர் போலீசார்
விசாரித்தனர். இதை தொடர்ந்து போக்சோ வழக்கில் குமாரை கைது செய்தனர்.
