தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குடிப்பழக்கத்தால் வனக்காவலர் சாவு

குடிப்பழக்கத்தால் வனக்காவலர் சாவு

குடிப்பழக்கத்தால் வனக்காவலர் சாவு


ADDED : செப் 04, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 06:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:கடம்பூரை அடுத்த கே.பி.மாளத்தை சேர்ந்தவர் மார்குட்டி மாதவன், 32; வனக்காவலான இவர், கேர்மாளம் வனச்சரகத்தில் வனத்துறை குடியிருப்பில், இரண்டு ஆண்டாக வசித்தார். குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்து கொண்டே இருந்தார்.

வன குடியிருப்பில் நேற்று காலை மயங்கி கிடந்தார். கேர்மாளம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. அவருக்கு நாகமணி என்ற மனைவி உள்ளார். ஆசனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us