/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குட்கா வைத்திருந்த ஆசாமி சிக்கினார்
/
குட்கா வைத்திருந்த ஆசாமி சிக்கினார்
ADDED : ஆக 16, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே, சூரம்பட்டி போலீசார் ரோந்து சென்றனர்.
அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற, ஈரோடு, காந்திஜி சாலை பயர் சர்வீஸ் பஸ் ஸ்டாப்பை சேர்ந்த சரவணகுமார், 39, என்பவரிடம் சோதனை செய்தனர். அவரிடம், ௬ பாக்கெட் ஹான்ஸ், 5 பாக்கெட் விமல் பாக்கு இருந்ததால், சரவணகுமாரை கைது செய்தனர்.

