sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எட்டும் துாரத்தில் ஏ.டி.எம்., மையம்; செயல்படாததால் 8 கி.மீ., பயணம்

/

எட்டும் துாரத்தில் ஏ.டி.எம்., மையம்; செயல்படாததால் 8 கி.மீ., பயணம்

எட்டும் துாரத்தில் ஏ.டி.எம்., மையம்; செயல்படாததால் 8 கி.மீ., பயணம்

எட்டும் துாரத்தில் ஏ.டி.எம்., மையம்; செயல்படாததால் 8 கி.மீ., பயணம்


ADDED : ஜூலை 27, 2024 01:14 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: டி.ஜி.புதுார் அருகே கே.என்.பாளையத்தில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது.

இந்த இயந்திரம் சில மாதங்களாக செயல்பாடற்று உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: கே.என்.பாளையத்தில், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். எங்களுக்கு பண பரிவர்தனை செய்ய வசதியாக இந்த ஏ.டி.எம்., மையம்தான் உள்-ளது. ஆனால், பல மாதங்களாக இயந்திரம் வேலை செய்யாமல் முடங்கியுள்ளது. இதனால், 8 கி.மீ., தொலைவில் உள்ள டி.ஜி.புதுார் நால்ரோட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது. அவசர தேவைக்கு பணம் எடுக்க முடிவதில்லை. இதுகுறித்து ஸ்டேட் பாங்க் வங்கியிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இவ்-வாறு மக்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us