தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசுப்பள்ளியில் தாக்குதல் பிளஸ் 1 மாணவன் கைது

அரசுப்பள்ளியில் தாக்குதல் பிளஸ் 1 மாணவன் கைது

அரசுப்பள்ளியில் தாக்குதல் பிளஸ் 1 மாணவன் கைது


ADDED : செப் 27, 2026 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 06:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி:பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மூன்று நாட்களுக்கு முன் பிளஸ் 1 படிக்கும், இரு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு மாணவன் தாக்கியதில் மற்றொரு மாணவன் மயங்கி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து தாக்கப்பட்ட மாணவனின் பெற்றேோர், பவானி போலீசில் புகாரளித்தனர். இதை தொடர்ந்து தாக்கிய மாணவனை, பவானி போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஈரோடு மாவட்ட இளஞ்சிறார் நீதிக்குழுமத்தின் முன் ஆஜர்படுத்தினர். இதைதொடர்ந்து கோவை கூர்நோக்கு இல்லத்தில் மாணவன் அடைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us