/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அத்தாணி பேரூராட்சியில் 32 கடைகளுக்கான ஏலம்
/
அத்தாணி பேரூராட்சியில் 32 கடைகளுக்கான ஏலம்
ADDED : பிப் 17, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர் : அத்தாணி பேரூராட்சி பகுதிகளில் இறைச்சி கடைகள் மற்றும் வாரச்சந்தையில் சுங்க வசூல் என,ஸ 32 கடைகளுக்கான ஏலம், பேரூராட்சியில் நேற்று நடந்தது.
செயல் அலுவலர் நாகேஷ், அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கடையாக நடந்த ஏலத்துக்கு, அத்தாணி பகுதியை சேர்ந்தவர்கள் ஏலம் எடுத்தனர்.