தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வாகனங்கள் 30ல் ஏலம்

வாகனங்கள் 30ல் ஏலம்

வாகனங்கள் 30ல் ஏலம்


ADDED : அக் 23, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 06:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஏழு நான்கு சக்கர வாகனங்கள், 91 இரண்டு சக்கர வாகனங்கள், ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் வரும், 30ல் பொது ஏலம் விடப்பட உள்ளது.

ஏலம் எடுப்போர், 28, 29ல் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை வாகனங்களை பார்வையிடலாம். முன்பணமாக டூவீலருக்கு 2,000 ரூபாய், நான்கு சக்கர வாகனத்துக்கு 5,000 ரூபாய் ஏலம் நடக்கும் இடத்தில் செலுத்த வேண்டும். இவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும். விபரங்களுக்கு 94429 00373, 99760 57118, 83000 39780 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us