sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆணிகளால் அடித்து தள்ளப்படும் ஆடி விளம்பரம் நெடுஞ்சாலையோர மரங்களுக்கு ஆபத்து

/

ஆணிகளால் அடித்து தள்ளப்படும் ஆடி விளம்பரம் நெடுஞ்சாலையோர மரங்களுக்கு ஆபத்து

ஆணிகளால் அடித்து தள்ளப்படும் ஆடி விளம்பரம் நெடுஞ்சாலையோர மரங்களுக்கு ஆபத்து

ஆணிகளால் அடித்து தள்ளப்படும் ஆடி விளம்பரம் நெடுஞ்சாலையோர மரங்களுக்கு ஆபத்து


ADDED : ஜூலை 07, 2025 04:22 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி-சத்தி சாலையில், அக்கரை கொடிவேரி, சிங்கிரி

பாளையம், காசிபாளையம் வரை, நெடுஞ்சாலைத்துறை சார்பில், புளியன், புங்கன், வாகை, வேம்பு என வரிசையாக மரங்கள் உள்-ளது.

ஆடி ஆபர் பெயரில், நிலம் விற்பனை விளம்பர அட்டைகளை, ஆணி கொண்டு அடிப்பது சமீப காலமமாக அதிகரித்துள்ளது. இதனால் உயிரோட்டமுள்ள பச்சைமரங்களும் சேதமாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. மரங்களில் வரிசையாக அணிவ-குத்து காட்சியளிக்கும் விளம்பர அட்டைகள், வாகனங்களில் செல்வோரின் கவனத்தை திசை திருப்புவதாக அமைந்து விபத்-துக்கும் வழிவகுக்கின்றன. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை-யினர் ஆய்வு செய்து, இதுபோன்ற தட்டிகளை அகற்றாவிட்டால், சாலைக்கு அழகை தருவதுடன், மனிதர்களுக்கு சுத்தமான காற்றை தரும் மரங்களுக்கு சிக்கல்தான் என்கின்றனர் வாகன ஓட்-டிகள்.






      Dinamalar
      Follow us