/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி
/
கோபி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 02, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி நகராட்சி சார்பில்
விழிப்புணர்வு பேரணி
கோபி, அக். 2-
கோபி நகராட்சி சார்பில், துாய்மை இந்தியா திட்டம் மற்றும் 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கோபியில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
சேர்மன் நாகராஜ், கமிஷனர் சுபாஷினி ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர். பேரணியாக சென்ற கல்லுாரி, மாணவ, மாணவியர் மொடச்சூர் சாலை வழியாக மீண்டும் கோபி பஸ் ஸ்டாண்டை அடைந்தனர்.
பின் மாணவ, மாணவியர் பஸ் ஸ்டாண்டை சுத்தம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர் நிரூபன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.