sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில்வே தொழிற்சங்க தேர்தலுக்கு நான்கு இடங்களில் ஓட்டு பெட்டி

/

ரயில்வே தொழிற்சங்க தேர்தலுக்கு நான்கு இடங்களில் ஓட்டு பெட்டி

ரயில்வே தொழிற்சங்க தேர்தலுக்கு நான்கு இடங்களில் ஓட்டு பெட்டி

ரயில்வே தொழிற்சங்க தேர்தலுக்கு நான்கு இடங்களில் ஓட்டு பெட்டி


ADDED : டிச 03, 2024 07:20 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழகத்தில் ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தல் நாளை தொடங்கி, ௬ம் தேதி

வரை நடக்கிறது. ஈரோட்டில் ரயில்வே தொழிலாளர்கள், 2,500 பேர் பணியாற்றி

வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஓட்டளிக்கும் உரிமை பெற்றவர்கள். இவர்கள் வசதிக்காக ஈரோட்டிலேயே ஓட்-டளிக்க ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது.

இதன்படி டீசல் லோகோ ஷெட், எலக்ட்ரிக்கல் லோகோ ஷெட், பழைய ரயில் திருமண

மண்டபம், ரயில்வே இன்ஸ்டிடியூட் என நான்கு இடங்களில் ஓட்டு பெட்டி

வைக்கப்படும். இதற்கான ஏற்-பாடுகளை ரயில்வே போலீசார், தொழிற்சங்க

நிர்வாகிகள் மேற்-கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us