ADDED : பிப் 17, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி : சத்தியமங்கலம் அருகே ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் குமரவேல், 36; கோபி அருகே குள்ளம்பாளையத்தில் விடுதியில் தங்கி, கோபி ஐ.டி.எப்.சி., வங்கியில் கணக்கு மேலாளராக பணிபுரிந்தார்.
நேற்று திடீரென வாந்தி எடுத்ததால், சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் இறந்தார். அவரின் தாய் சரஸ்வதி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.