நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:கோபி
அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணை வழியாக, நேற்று காலை, 8:00 மணிக்கு,
634 கன அடி நீர், 9:00 மணிக்கு, 709 கன அடி, 10:00 மணிக்கு 786 கன அடி என
படிப்படியாக நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் பவானி ஆற்றில்
வெள்ளப்பெருக்கு ஏற்படவே, தப்பணையில் சுற்றுலா பயணிகள் நுழைய,
குளிக்க, பரிசல் பயணம் செல்ல காலை, 8:30 மணி முதல் தடை விதிக்கப்பட்டது.