ADDED : நவ 21, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடி. மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 97 அடியை எட்டியது.
அணைக்கு நீர்வரத்து கடந்த மூன்று நாட்களாக சராசரியாக 1800 கன அடியாக இருப்பதால் நீர்மட்டம் 97.22 அடியிலேயே நீடிக்கிறது.