தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கார் உரசியதில் விபரீதம் பைக்கில் சென்றவர் பலி

கார் உரசியதில் விபரீதம் பைக்கில் சென்றவர் பலி

கார் உரசியதில் விபரீதம் பைக்கில் சென்றவர் பலி


ADDED : ஜூன் 01, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 03:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:மொடக்குறிச்சி வேலாம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன், 38, கூலி தொழிலாளி. ஈரோடு-காங்கேயம் சாலை பூந்துறை குளம் பகுதியில், நேற்று முன்தினம் மாலை ஸ்பிளெண்டர் பைக்கில் சென்றார்.

அதே திசையில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார், பைக் மீது உரசி சென்றது. இதில் நிலை தடுமாறி விழுந்த லோகநாதன், தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அறச்சலுார் போலீசார் விபத்தை ஏற்படுத்திய காரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us