ADDED : ஜூன் 01, 2026 03:50 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் விஷ்வ வித்யாலயம் சார்பில், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நேற்று விழிப்புணர்வு நடந்தது.
சிகரெட், பீடி மற்றும் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியை, நுாற்றுக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.
