ADDED : ஜூன் 07, 2026 06:08 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:தமிழக
பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார்.
இதனால் பா.ஜ.,வினர் அவரது இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர்.
சென்னிமலை தெற்கு ஒன்றிய தலைவராக இருந்த சுந்தரராசு, தனது பதவியை
ராஜினாமா செய்து விட்டு, அண்ணாமலை இயக்க த்தில் இணைந்துள்ளார். இதனால்
அந்த இடத்துக்கு, பொறுப்பாளராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனப்பிரியா சரவணன்
அறிவித்துள்ளார்.
