தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கல்வி ஆலோசனைக்கு கட்டுப்பாட்டு அறை

கல்வி ஆலோசனைக்கு கட்டுப்பாட்டு அறை

கல்வி ஆலோசனைக்கு கட்டுப்பாட்டு அறை


ADDED : ஜூன் 07, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 06:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, உயர் கல்வி வழிகாட்டுதல் வழங்கும் பொருட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் கந்தசாமி, துவக்கி வைத்தார்.

உயர்கல்வி வாய்ப்பு, கல்லுாரி சேர்க்கை நடைமுறை, கல்வி உதவி தொகை, சான்றிதழ், கல்வி கடன் மற்றும் தொழில் நுட்ப வழிகாட்டுதல் தொடர்பான ஆலோசனை வழங்கப்படும். கட்டுப்பாட்டு அறை எண், 90425 80535, மற்றும் 96592 32531, 04242 260999 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us