தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இன்ஸ்., பொறுப்பேற்பு

இன்ஸ்., பொறுப்பேற்பு

இன்ஸ்., பொறுப்பேற்பு


ADDED : ஜூன் 07, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 06:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:சத்தியமங்கலத்தில் இன்ஸ்பெக்டர் இளங்கோ, ஈரோடு டவுன் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

* காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கோமதி, ஈரோடு மாவட்டம் பவானி மகளிர் ஸ்டேசனுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து ஊட்டி மஞ்சூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, காங்கேயத்துக்கு நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us