sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஜி.எச்., அருகே டாஸ்மாக் கடை அகற்ற வலியுறுத்தி பா.ஜ., மனு

/

ஜி.எச்., அருகே டாஸ்மாக் கடை அகற்ற வலியுறுத்தி பா.ஜ., மனு

ஜி.எச்., அருகே டாஸ்மாக் கடை அகற்ற வலியுறுத்தி பா.ஜ., மனு

ஜி.எச்., அருகே டாஸ்மாக் கடை அகற்ற வலியுறுத்தி பா.ஜ., மனு


ADDED : ஜூலை 01, 2025 01:39 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது:

ஈரோடு அரசு மருத்துவமனையில் இருந்து குறைந்த துாரத்தில் நசியனுார் சாலையில், டாஸ்மாக் கடை (எண்-3486) செயல்படுகிறது. இக்கடையில், 24 மணி நேரமும் மது கிடைக்கிறது. சட்ட விரோத விற்பனை நடப்பதால், மக்கள், மருத்துவமனை வருவோர், சாலைகளில் செல்வோர் பாதிக்கின்றனர். இதன் மற்றொரு பகுதியில் அரசுப்பள்ளி உள்ளது. எனவே இக்கடையை மூட வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us