sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அணையில் மண் எடுக்க பா.ஜ., கடும் எதிர்ப்பு

/

அணையில் மண் எடுக்க பா.ஜ., கடும் எதிர்ப்பு

அணையில் மண் எடுக்க பா.ஜ., கடும் எதிர்ப்பு

அணையில் மண் எடுக்க பா.ஜ., கடும் எதிர்ப்பு


ADDED : ஜூலை 11, 2024 12:16 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள உப்பாறு அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க, பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சுகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாய பணிகளுக்காகவும், மண்பாண்ட தொழிலாளர்களின் தேவைக்கா-கவும், குளம் குட்டைகளில் வண்டல் மண் எடுக்க, தமிழக அரசு அனுமதி தந்துள்ளது.

இதேபோல், தாராபுரம் அடுத்துள்ள உப்-பாறு அணையில் வண்டல் மண் எடுத்தால், அணையின் நீர்-மட்டம் பாசனத்துக்கு செல்லும் வாய்க்காலின் நீர்மட்டத்தை விட கீழாகச் சென்று விடும். அதன்படி வாய்க்காலில் தண்ணீர் செல்-லாது. மேலும், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், குடிநீர் தேவைக்காக வழங்கப்படும் நீர், வண்டல் மண் எடுப்பதன் மூலம், கால்வாய் வழியாக வெளியேற முடியாது. எனவே, உப்-பாறு அணையில் வண்டல் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us