நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர் : அந்தியூர், தவிட்டுப்பாளையம் அரிமா சங்கம், ரோட்டரி கிளப், செல்போன் கடை உரிமையாளர் சங்கம், அந்தியூர் ரத்த தான இயக்கம் மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து, அந்தியூர் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நேற்று நடந்தது.
இதில், 50 பேர் ரத்த தானம் செய்ததாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.