/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி கூட்டம்
/
அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி கூட்டம்
ADDED : ஜூன் 17, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி நகர மற்றும் பவானி வடக்கு ஒன்றியம் சார்பாக, அ.தி.மு.க., பூத் கமிட்டி மற்றும் கிளை கழக செயலாளர் சார்பு அமைப்பு சார்பில், பவானியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பவானி எம்.எல்.ஏ., கருப்பண்ணன் தலைமை வகித்து பேசினார்.
திருப்பூர் முன்னாள் எம்.பி., சின்னசாமி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பவானி நகர செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் தங்கவேலு, முன்னாள் யூனியன் சேர்மேன் பூங்கோதை வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.