/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
1.44 லட்சம் வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வழங்கல்
/
1.44 லட்சம் வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வழங்கல்
1.44 லட்சம் வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வழங்கல்
1.44 லட்சம் வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வழங்கல்
ADDED : ஜன 30, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்., 5ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. வாக்காளர்களுக்கு கடந்த, 26 முதல் 'பூத் சிலிப்' வழங்கும் பணி நடந்து வருகிறது.
கடந்த, 26ல் - 40,429 வாக்காளர்களுக்கும், 27 ல் - 34,859 வாக்கா-ளர்களுக்கும், 28 ல் - 32,079 வாக்காளர்களுக்கும், நேற்று - 37,146 வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.மொத்தமுள்ள, 2 லட்சத்து, 27 ஆயிரத்து, 546 வாக்காளர்களில் இதுவரை, 1 லட்சத்து, 44,513 வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்-கப்பட்டுவிட்டது. மீதமுள்ள, 83,033 வாக்காளர்களுக்கு இன்னும், 2 நாளில் பூத் சிலிப் வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.