sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புகார் மனுக்களை சேகரிக்க கலெக்டர் ஆபீசில் பெட்டி

/

புகார் மனுக்களை சேகரிக்க கலெக்டர் ஆபீசில் பெட்டி

புகார் மனுக்களை சேகரிக்க கலெக்டர் ஆபீசில் பெட்டி

புகார் மனுக்களை சேகரிக்க கலெக்டர் ஆபீசில் பெட்டி


ADDED : ஜன 14, 2025 02:46 AM

Google News

ADDED : ஜன 14, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதியால், கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்-ளது. ஆனாலும் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு தருவதற்காக, திங்கள்கிழமைகளில் கலெக்டர் அலுவலகம் வருகின்றனர். இவர்களுக்காக அலுவலக நுழைவு வாயில் பகு-தியில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மனுக்களை அலுவலக அதி-காரிகள்

பெறாத நிலையில், பெட்டியில் போட்டு சென்றனர். இந்த வகையில் நேற்று, 50க்கும் குறைவான மனுக்களே வரப்பெற்று, தொடர்புடைய துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us