sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலை விபத்தில் மூளைச்சாவு இளைஞர் உடலுறுப்பு தானம்

/

சாலை விபத்தில் மூளைச்சாவு இளைஞர் உடலுறுப்பு தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு இளைஞர் உடலுறுப்பு தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு இளைஞர் உடலுறுப்பு தானம்


ADDED : ஜூன் 02, 2025 03:52 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: ஈரோடு மாவட்டம் கவுண்டச்சிபாளையம், மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜ்-குமார், 28; தனியார் நிறுவன ஊழியர். கடந்த மாதம், 26ம் தேதி டூவீலரில் சென்றபோது, சாலை விபத்தில் சிக்கினார்.

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம-னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மூளைச்-சாவு அடைந்தார். குடும்பத்தினரின் அனுமதியுடன், அவரது கல்-லீரல், இரு சிறுநீரகங்கள், கண்கள் தானமாக பெறப்பட்டன. பலி-யான ராஜ்குமார் திருமணம் ஆகாதவர். தந்தை இல்லை. தாய் மற்றும் இரு சகோதரிகள் உள்ளனர். அரசு மரியாதை செய்யப்-பட்டு, குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 15வது உடல் உறுப்புதான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள-தாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us