sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோவிலில் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு

/

கோவிலில் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு

கோவிலில் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு

கோவிலில் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு


ADDED : நவ 18, 2024 03:31 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டியை அடுத்த காவிலிபாளையத்தில், கம்-பாளி அம்மன் கோவில் உள்ளது. கோவில் பூசாரி விக்னேஷ், 28, நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டி, தர்-மகர்த்தாவிடம் ஒப்படைத்து சென்றார். நேற்று காலை கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்

பட்டிருந்தது.

தர்மகர்த்தாவுக்கு தகவல் தெரிவித்துவிட்டு உள்ளே சென்று பார்த்-தபோது, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த கால் பவுன் தாலி மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பவுன் தங்-கச்செயின், கால் பவுன் தங்க கம்மல், அரைப்பவுன் மூக்குத்தி என மூன்று பவுன் நகை, உண்டியல் பணம் திருட்டு போனது தெரிந்தது. புகாரின்படி புன்செய்புளியம்பட்டி போலீசார், கைவ-ரிசை காட்டிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us