sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெள்ளகோவிலில் 2 வீடுகளில் திருட்டு

/

வெள்ளகோவிலில் 2 வீடுகளில் திருட்டு

வெள்ளகோவிலில் 2 வீடுகளில் திருட்டு

வெள்ளகோவிலில் 2 வீடுகளில் திருட்டு


ADDED : அக் 05, 2024 06:12 AM

Google News

ADDED : அக் 05, 2024 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: வெள்ளகோவில் அருகே மேட்டுப்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; திருப்பூர் தனியார் நிறுவன ஊழியர். நேற்று மதியம் இவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த-போது, பீரோவில் வைத்திருந்த மூன்று பவுன் நகை, 40 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது.

இவரது பக்கத்து வீடான சக்திவேல் வீட்டிலும், ஒரு பவுன் மோதிரம், 5,௦௦௦ ரூபாய் திருட்டு போயுள்ளது. புகாரின்படி வெள்ள-கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us